[X] Close
 

ஹாட் லீக்ஸ்: துப்பாக்கி வசனத்தை விட்டது மணி அமைச்சர்!


thuppaki-dialogue-in-admk

  • kamadenu
  • Posted: 01 May, 2018 10:46 am
  • அ+ அ-

ஆளுங்கட்சி பத்திரிகையில் ‘ரெட்டைக் குழல் துப்பாக்கி’ வசனம் தாங்கி, பிஜேபி-யைத் தூக்கிப் பிடித்து வந்த கட்டுரை, திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது.  அந்தப் பத்திரிகைக்கு நிதி ஆதாரம் வழங்கும் ஒரு மணியான அமைச்சரின் ஒப்புதல் பெற்றுத்தான் அந்தக் கட்டுரை அச்சுக்குப் போனதாம். ஆனால், எதிர்பாராத சர்ச்சை சக்கரம் கட்டியதும், ‘நானில்லை... நீயில்லை...’ என ஆளாளுக்கு நழுவிக் கொண்டார்களாம். இப்போது, கட்டுரையைக் கையாண்ட பத்திரிகையின் பணியாளர்கள் சிலர் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிகமாகப் பிரச்சினையை சமாளித்திருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close