[X] Close
 

ஹாட் லீக்ஸ்: தண்ணி காட்டிய தமிழகம்!


hot-leaks-thanni-kaatiya-thamizhagam

  • kamadenu
  • Posted: 26 Apr, 2018 09:55 am
  • அ+ அ-

தனக்கு எதிரான கருப்புக் கொடி களேபரங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.  கருப்பு அவ்வளவு எளிதில் தன்னை நெருங்கிவிடாது என நினைத்திருந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஐஐடி மாணவர்கள் அவரது கண்ணில் கருப்புக்கொடியைக் காட்டிவிட்டார்கள். இதனால் முகம் வாடிப்போன பிரதமர், மேடையில் இறுக்கமாகவே இருந்தார். தண்ணீருக்காகக் கிளம்பிய தமிழக எதிர்ப்பின்  தகிப்பில் அசந்துபோனவராக,  அடிக்கடி மேடையில் தண்ணீர் குடித்து வெக்கையைத் தணித்துக் கொண்டார் பிரதமர் மோடி.

தொடர்புடைய செய்திகள்

 
 




தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close